Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for படிக உருவற்ற

    SOME RELATED SENTENCES FOR படிக உருவற்ற

    English SentencesTamil Meaning
    Can they read? அவர்களால் படிக்க முடியுமா?
    Couldn’t read much today இன்று அதிகம் படிக்க முடியவில்லை
    David is studying grammar டேவிட் இலக்கணம் படிக்கிறான்
    David may study டேவிட் படிக்கலாம்
    Do I have to study? நான் படிக்க வேண்டுமா?
    Do not travel on footboard படிக்கட்டில் நின்று பயணம் செய்யாதே
    Do you read english? நீங்கள் ஆங்கிலம் படிக்கிறீர்களா?
    Don't stand in the steps படிக்கட்டுகளில் நிற்காதே
    He could read அவனால் படிக்க முடிந்தது
    He is not only a poor but also an uneducated அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட
    He reads in the morning அவன் காலையில் படிக்கிறான்
    He reads newspaper அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார்
    He reads slowly அவன் மெதுவாக படிக்கிறான்
    He reads well அவன் நன்றாகப் படிக்கிறான்
    He studies well அவன் நன்றாக படிக்கிறான்
    Hello! Are you ready to study this? ஹலோ, இதைப்படிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
    How do you spend your leisure time? நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்?
    I am afraid the stairs are rusty படிகளில் உள்ள துருப்பிடித்த இரும்பினால் எனக்கு பயமாக இருக்கிறது
    I am in Eighth Standard. What about you ? நான் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். நீ?
    I could not study anything today இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை
    I give hime special tuition for English நான் அவனுக்கு ஆங்கிலத்தில் தனிபோதனை செலுத்தி படிக்க வைக்கிறேன்
    I read english நான் ஆங்கிலம் படிக்கிறேன்
    I read not only Tamil but also English தமிழ் மட்டுமல்ல நான் ஆங்கிலமும் படிக்கிறேன்
    I read the news paper everyday நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன்
    I read the newspaper because it interests me நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது
    I study in the seventh standard நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன்
    I will be signing the contract நான் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன்
    I will sleep till you read நீ படிக்கும் வரை நான் தூங்குவேன்
    In which class are you studying? நீ என்ன வகுப்பு படிக்கிறாய்?
    In which class your brother is studying? உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?
    Mery goes to the library and studies every day மேரி நூலகத்திற்குச் சென்று தினமும் படிக்கின்றாள்
    My brother is studying in twelfth standard என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான்
    My daughter studies in an English medium school என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள்
    Read the advertisement carefully விளம்பரத்தை கவனமாக படிக்க
    Read the following passage carefully கீழ்கண்டபத்தியை கவனமாகப் படிக்கவும்
    Read the given passage carefully கொடுக்கப்பட்ட பத்தியை கவனமாக படிக்கவும்
    Read the lesson thoroughly பாடத்தை முழுமையாக படிக்கவும்
    Send the fool out of the gate அந்த முட்டாளை வாசற்படிக்கு வெளியே அனுப்பு
    She must write or read அவள் படிக்க அல்லது எழுத வேண்டும்
    She takes keen interest in her studies அவள் மனம் ஈடுபடுத்திப் படிக்கிறாள்
    Some students like to study in the mornings சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள்
    Study well or you will fail நன்றாக படிக்கவில்லை என்றால் நீ தொல்வியடைவாய்
    The news paper was read by me செய்தித்தாள் என்னால் படிக்கப்பட்டது
    The student reads well மாணவர் நன்கு படிக்கிறார்
    They continued reading அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்
    This book is easy to read இந்த புத்தகம் படிக்க எளிதாக இருக்கிறது
    We read until 5'O clock நாம் 5 மணி வரை படிக்கிறோம்
    We would like to have combined study நாங்கள் இணைந்து படிக்க விரும்புகிறோம்
    You are dismissed நீ வெளியேற்றப்படிகிறாய்
    You can take a pill before you go to the bed நீ படிக்கைக்கு செல்லும் முன் நீ மாத்திரை எடுத்துகொள்ளவும்
    You have to study well நீ நன்றாக படிக்க வேண்டும்
    You should read carefully நீ கவனமாக படிக்க வேண்டும்
    You should read the book from beginning நீங்கள் புத்தகத்தை தொடக்கத்திலிருந்து படிக்க வேண்டும்


    comments powered by Disqus